பரீட்சைகளில் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க தீர்மானம்

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் காலங்களில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்கள் வெளியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.