(FASTNEWS | COLOMBO) – தமிழினப் படுகொலையின் 10வது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(18) தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் இடம்பெற்றது.
குறித்த நினைவேந்தல் வளாகத்தை சூழ 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.