(FASTNEWS | COLOMBO) – இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களின் பின்னர் குறித்த பிரதேசங்களது பலத்த பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு மக்களுக்கு உண்மை நிலை அறிவிக்கப்படும் என்றும் அரசினால் இன்று(21) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
பேரூந்துகளில் பொதிகளை கொண்டு செல்லவும் இடமளிக்கப்படாது என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
