நேற்று(15) பலாங்கொடை மற்றும் ததாசன்ன பிரதேசங்களில் ஏனைய தினங்களை விடவும் மரக்கறி விலைகள் மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளதாகவும், மரக்கறிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிக்காய் 1Kg-800 ரூபாவுக்கும், போஞ்சி 1Kg – 320 ரூபா, பெரிய மிளகாய் 1Kg- 320 ரூபாவுக்கும், கடந்த தினங்களில் 20 ரூபாவாக இருந்த தக்காளி 1Kg- 320 ரூபாவுக்கும், பாகற்காய் 1Kg – 280 ரூபாவுக்கும் கரட் 1Kg- 400 ரூபாவுக்கும், லீக்ஸ் 1Kg- 200 ரூபா, பீட் ரூட் 1Kg- 200 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.