பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று

2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் இன்று(5) வெளியிடப்படவுள்ளன.

இதனைத் அறிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

(riz)