(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழக செயற்பாடுகளைப் பாதிக்கும் விடயங்களை முன்வைப்பதற்காக ஒம்புட்ஸ்மன் (Ombudsman) குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இந்தக் குழுவிடம் முன்வைக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்