அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்,துறவிகள் வாரியம் மற்றும் மருத்துவ மாணவர்கள் செயற்குழு ஒன்று சேர்ந்து இன்று காலை பேராதெனிய பல்கலைக்கழக முன்பாக எதிர்ப்பு பேரணியொன்றை ஆரம்பித்துள்ளது.
கல்வியை விற்பதை நிறுத்து என்று கோசமிட்டபடி அந்த குழுவினர் இந்த எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த எதிர்ப்பு பேரணி 5 நாடகளில் கொழும்பை வந்தடைய உள்ளது