பல நாடுகளில் சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு…

(FASTNEWS|COLOMBO) உலகின் பல நாடுகளில் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது