பல நீர்நிலைகளின் வான்கதவுகள் திறப்பு…

தெதுருஓய, பொல்கொல்ல, லக்ஸபான மற்றும் ராஜாங்கனை ஆகிய நீர்நிலைகளின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்த நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.