(FASTNEWS|COLOMBO) – பொலிவியா நாட்டில் வைத்தியர்கள் சென்ற பேரூந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குல்லானதாக தெரிவிக்கப்படுகின்றன.
பொலிவியாவில் சாலை பராமரிப்பு மோசமாக உள்ளதால், தொடர்ந்து அங்கு சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.