பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்த அமைச்சரவை அனுமதி..

பழைய அமைப்பின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கான சட்ட வரைவை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.