பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்களால் வெற்றி… (SCORES)

பதினொரு வயதிற்கு உட்பட்ட (U 19) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2-வது அரையிறுதி போட்டி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று(30) அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது. குறித்த இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான அணி 29.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 69 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனடிப்படையில் இந்திய அணி 203 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

புள்ளி விபரம்..

 

#rishma..