பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான தீர்க்கமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் தென்னாபிரிக்கா அணி, 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
கேப்டவுணில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
புள்ளி அட்டவனை;


