பாகிஸ்தான் உடனான போட்டியில் நாணயற் சுழற்சியில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி

(FASTNEWS| COLOMBO) – 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 33வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று(26) இடம்பெறும் போட்டியின் நாணயற் சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, முதலில் நியூசிலாந்து அணியானது துடுப்பெடுத்தாட்டத்தினை தீர்மானித்துள்ளது.

அணியினர்: