பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு எதிரான இரு ஊழல் வழக்குகளில் ஒரு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மற்றொரு வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக சர்வ்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.