பாசிக்குடாவில் உல்லாசம் அனுபவிக்கும் மஹிந்த ராஜபக்ஸ

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  மஹிந்த ராஜபக்ஸ இளைஞனாக மாறி தனது கும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சகிதம் உல்லாசம் அனுபவித்து வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாசிக்குடாவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இளைஞனாக மாறி உல்லாசம் அனுபவிப்பதைப் பாருங்கள்.

 

MAKKAL VIRUPPAM364 MAKKAL VIRUPPAM365 MAKKAL VIRUPPAM366 (1) MAKKAL VIRUPPAM366 MAKKAL VIRUPPAM367 MAKKAL VIRUPPAM368 MAKKAL VIRUPPAM369 MAKKAL VIRUPPAM370 MAKKAL VIRUPPAM371