பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

(FASTNEWS|COLOMBO) பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் பரப்பப்படுவதாகவும், அது அடிப்படையற்றது என்றும் பொய்ப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் எனவும் பொது மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.