பாடசாலை வேன்களது கட்டணமும் குறைவு…

எரிபொருள் விலைக் குறைப்பைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் மல்சிறி த சில்வா தெரிவித்துள்ளார்.