(FASTNEWS|COLOMBO) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவர் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.