பாண் விலையானது இன்று(03) நள்ளிரவு முதல் அதிகரிப்பு…

கோதுமை மா ஒரு கிலோகிராம் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதனை அடுத்து, இன்று(03) நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலையினை 05.00 ரூபாவினால் அதிகரிக்க அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பாண் ஒன்றிற்கான புதிய விலையானது 65 ரூபாவாகவும்.