பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் – அமெரிக்காவில் TIK TOK தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்கா இராணுவத்தினால் டிக் டொக் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதில் மற்றும் பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.