(FASTNEWS | COLOMBO) – பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளராக ஜெனரல் சாந்த கோட்டேகொட நியமனம்…