பாத யாத்திரையின் இறுதிப் பேரணிக் கூட்டம் பொரெல்ல, கெம்பெல் மைதானத்தில்..

கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையின் இறுதிப் பேரணியின் கூட்டத்தினை பொரெல்ல, கெம்பெல் மைதானத்தில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனுமதிக் கடிதத்தினை இன்று(01) நாரஹேன்பிட்டிய அபயராமயில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=0QYoPChGiOk” width=”560″ height=”315″]