பாம்பினை உடம்பில் போட்டு நடனமாடிய பிரபல பொப் பாடகி மேடையிலேயே உயிரிழந்தது இப்பிடித்தான்..

இந்தோனேசியாவின் பிரபல பொப் பாடகியான Irma Bule பாம்பு சீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த பாடகி பொதுவாக மேடையேறி பாடும் போது, பாம்புகளை மேலே போட்டே ஆடுவார். எத்தனையோ தடவைகள் பாம்புகள் குறித்த பாடகியினை சீண்டியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் நடனங்களில் இப்பாம்புகளை பெரிதும் அவதிப்படுத்துகிறார். அதனாலோ என்னவோ இப்பாடகியின் வாழ்க்கை பாம்பினாலேயே முடிவடைந்தது.

29 வயதே ஆகின்ற இந்த பொப் பாடகி வழமை போலவே மேடையில் பாம்புகளை உடம்பில் போட்டு ஆடுகையில் ஒரு பாம்பு பாடகியினை சீண்டியுள்ளது. 45 வினாடிகள் வேதனையில் துடித்த பாடகி இறுதி மூச்சினை மேடையினிலே நிறுத்திக்கொண்டுள்ளார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=ljfmAI4lOAw” width=”560″ height=”315″]

 

32E8EEA200000578-3526969-image-a-59_1459974274424      32E8EEA700000578-3526969-image-a-58_1459974274196