பாராளுமன்ற கூட்டத்தொடரை இன்றுடன் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.