ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் 14ம் திகதி காலை 10.00 மணிக்கு பாராளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலி மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும்…
ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைக்கு முகம்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்ஷ பொலிஸில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். …………… …………………. Update (09-10-2017 10:00) ஹம்பாந்தோட்டை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம்…