பாராளுமன்றம் இன்று(29) காலை 10.30 மணிக்கு கூடவுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி மற்றும் விசேட விருந்தினர் கலரி ஆகியன இன்றும் மூடப்படவுள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக பாராளுமன்றத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.