பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நாளை சாட்சியம் அளிக்க முன்னாள் காவற்துறை மா அதிபர் இளங்ககோன்

(FASTNEWS | COLOMBO) – ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் நாளை(13) பிற்கபல் 2 மணிக்கு கூடவுள்ள நிலையில், முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே.இளங்ககோன் மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னிலையாகி சாட்சியளிக்கவுள்ளார்.

நேற்று(11) மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் ரிப்தி முப்தி ஆகியோர் குறித்த தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.