(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி ஒன்று கூடவுள்ளது.
நேற்றையதினம் இந்த தெரிவுக் குழு விசாரணை நடத்திய போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா சாட்சி வழங்கினார்