பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று(01) மீண்டும் கூடுகிறது.

இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த சாட்சி வழங்கவுள்ளதுடன், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.