பாராளுமன்றமானது 21ம் திகதி வரை ஒத்திவைப்பு..

பாராளுமன்ற அமர்வானத்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை(21) காலை 10.30 வரையில் ஒத்திவைக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.

இன்று(19) மதியம் 01.00 மணிக்கு பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.