(FASTNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(21) பாராளுமன்றில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்றம் கூடிய பின்னர் இந்த பிரேரணை கையளிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.