பாராளுமன்றம் ஒத்திவைப்பு

சற்றுமுன்னர் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க வேலை  நிறுத்தத்தில் இறங்கியுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன ஊயர்கள்  சம்மந்தமாக அறிக்கை ஒன்றினை பாராளுமன்றத்தில் வெளியிட்ட போது, அங்கு பதற்ற நிலை ஏட்பட்டது.
அதை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வை சிறிது நேரத்திற்கு இடைநிறுத்த சபாநாயகர் நிர்பந்திக்கப்பட்டு சபை இடைநிறுத்தப்பட்டுள்ளது.