பாராளுமன்றத்தை நாளை(16) பகல் 1.30 மணிக்கு கூட்டப்பட உள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று(15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
++++++++++++++++++++++++ ++ UPDATE
பாராளுமன்றம் ஒத்திவைப்பு…
இன்று(15) காலை கூடிய பாராளுமன்ற அமர்வின் பொது நிலவிய அமைதியின்மையினை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 21ம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற நிரூபர் தெரிவித்திருந்தார்.