பாராளுமன்றினுள் மக்கள் பார்வைக்கு அனுமதி மறுப்பு…

பாராளுமன்றம் இன்று(19) பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்றினுள் மக்கள் பார்வைக்கு செல்வதற்கு, இன்று(19) அனுமதியளிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.