பாராளுமன்றம் பத்து நிமிடங்களுக்கு பிற்போடப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமான திருத்த சட்டமூலம் மற்றும் உள்நாட்டு வருமான வரி திருத்த சட்டமூலம் தொடர்பில் இன்று(25) பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு கூடிய பாராளுமன்றம் தற்காலிகமாக 10 நிமிடங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
(rizmira)