பாராளுமன்றத்தில் ஒலிவாங்கி (மைக்)ஒன்றினை உடைத்தமையானாது பெரியளவில் பேசப்படும் கருத்தாக மாறாது.. அதுக்கு வெறும் 1500 ரூபா கொடுத்தால் திருத்த முடியும் என பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உடைத்த ஒலிவாங்கி வெறும் 1500 ரூபாவே…