நாளை(05) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்றில் பொது மக்கள் பார்வைக்கூடம் மற்றும் விசேட விருந்தினர் கூடம் ஆகியவற்றை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை(05) காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.