பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு…

பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையான உறுப்பினர்கள் இன்மையால் பராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்றம் நாளை(07) காலை 10.00 மணிவரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.