பாராளுமன்ற அமர்வுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவு..

பாராளுமன்ற அமர்வுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில அழைப்பு மணி ஒலிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது