பாராளுமன்ற உறுப்பினர் ரவியின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிப்பு…

இன்றைய பாராளுமன்ற அமர்பில் சிறப்பு உரையொன்றை மேற்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினது கோரிக்கையை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார்.