(FASTNEWS|COLOMBO) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 7 பேரை பிணையில் விடுவிக்க பொலன்னறுவை மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்போது , சந்தேகநபர்களை 25 ஆயிரம் ரூபாய் ரொக்கபிணையிலும் மற்றும் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டப்பட்டது.