பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் பதவியானது தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தனுக்கே வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் இடையே நேற்று(06) ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் நிலையினை நேற்று அதன் செயலாளர் அமைச்சர், மஹிந்த அமரவீர எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறியப்படுத்தியுள்ளார்.
R.Rishma