நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தால் பாராளுமன்ற கட்டட தொகுதியும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பெய்யும் அடை மழை காரணமாக பாராளுமன்றத்தை சுற்றியுள்ள தியவன்னா ஓய நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இதே காலநிலை தொடந்தால் பாராளுமன்ற கட்டட்டத் தொகுதிக்குள் நீர் புகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.