பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் 10ம் திகதி நீடிக்க இன்று(07) உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இணைப்பு செய்தி
UPDATE – பாராளுமன்ற கலைக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்…