பாராளுமன்ற கூட்டத்தொடர் வைபவ ரீதியாக ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முற்பகல் 10 மணிக்கு சபை மண்டபத்துக்கு சமூகமளித்த ஜனாதிபதி, பிரதான ஆசனத்தில் அமர்ந்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 33 (2) ஆவது பிரிவில் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை தற்போது நிகழ்த்துகிறார்

மேலும் பாராளுமன்றத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் அணியும் சிவப்பு சால்வையினை அணியப் போவதில்லை என பாராளுமன்றத்தில் தனது முதல் உரையை நிகழ்த்திய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.