பாராளுமன்ற சுற்று வட்டம் தொடக்கம், பாராளுமன்றம் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில கோரிக்கைகளை முன்வைத்து சமுர்த்தி ஊழியர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24×7 Around the Globe