(FASTNEWS|COLOMBO ) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தற்போது சாட்சி வழங்க ஆரம்பித்துள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட சாட்சியம்