பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ராஜித மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ இணைப்பு

(FASTNEWS| COLOMBO) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிக்கை தயாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.