கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் நவவி தமது பாராளுமன்ற பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கட்சியின் அறிவிப்புக்கு அமையயே தாம் பதவி விலகியதாகவும், இது குறித்த கடிதத்தை பாராளுமன்ற பொது செயலாளரிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.